ஐபிஎல் புது அப்டேட்; காயத்தால் இளம் நட்சத்திர வீரர்களை இழக்கும் சென்னை லக்னோ அணிகள்!
ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் பெரும் அவலுடன் , எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 31ஆம் தேதி தொடங்குகிறது .10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடரில் மொத்தம்...