கிரிக்கெட் செய்திகள்
IND vs NZ.. 5 ரன்னில் மிஸ் ஆன கோலி ரெக்கார்ட் .. 20 வருடங்களுக்குப் பிறகு நியூசிலாந்தை பழி தீர்த்த இந்தியா.. பாயிண்ட்ஸ் டேபிளில் முதலிடம்.!
தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. தர்மசாலாவில் நடைபெற்ற இந்த...